தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

இடைத்தேர்தல் அறிவிப்பு டிடிவி தினகரன் அணியினர் படு குஷி!

By Admin - March 11th, 2019

Tags : AMMK, Election 2019, TTV Dhinakaran, Category : Political News,

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில், வழக்குகள் உள்ள 3 தொகுதிகளை தவிர்த்து, 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதில், ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களும் போட்டியிடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் டிடிவி தினகரன் தரப்பினர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Posts

முதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா் செல்வம் என்னை சந்தித்தாா் – தினகரன்

முதல்வா் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கடந்த செப்டம்பா் மாத இறுதியில் கூட துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தன்னை சந்திக்க…

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர்களிடையே கைகலப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம்…

தினகரனால் ஆபத்து வரும் என நினைத்தால், இவரால் வந்து நிற்கிறதே! அதிர்ச்சியில் இருக்கும் ஓபிஎஸ் இபிஎஸ்!

அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் வேண்டும் என்று நீதிமன்றத்தில் கே.சி. பழனிசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தேர்தல்…

நான் தப்பு பண்ணிட்டேன்.. ஒருபோதும் இனி தொடர்பு வச்சுக்க மாட்டேன்.. வைரலாகும் ஜெ. பேச்சு

சென்னை: இரும்பு பெண்மணி என்று ஜெயலலிதாவை நாம் சும்மாவா சொன்னோம்.. ஒரு வார்த்தை பேசினாலும் அதில் உடும்பு பிடியாக இருந்து…

சமாதான முயற்சி செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார்!

கரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?