தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

விஜயகாந்தை சந்திக்கிறார் ஜி.கே.வாசன்?

By Admin - March 15th, 2019

Tags : Category : Tamil News,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலைதேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன.அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக ஆகிய இரண்டு கட்சித் தலைவர்களும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில், தேர்தல் கூட்டணி மூலமாக நேற்று சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் நேற்று ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ள நிலையில், ஜி.கே.வாசன் இன்று மாலை உடல்நலம் குறித்து விசாரிக்க விஜயகாந்தை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
newstm.in




அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?