தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தொகுதி பங்கீடு சார்பாக விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

By Admin - March 16th, 2019

Tags : Aiadmk, Dmdk, EPS, Premlatha Vijayakanth, Vijayakanth, Category : Tamil News,

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் வருவதற்கே தேமுதிக இழுத்தடித்து ஒரு வழியாக கடைசியில் ஒப்புக் கொண்டது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா, புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிடுவது குறித்த பேச்சுவார்த்தை தற்போது அதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேமுதிக கேட்கும் அதே தொகுதிகளை பாமகவும் கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது. தொகுதி பங்கீடுகளை முடித்து விட்டு அடுத்து வேட்பு மனுதாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தொகுதி பங்கீடு விவகாரத்தில் சட்டுபுட்டுனு ஒரு முடிவுக்கு வர வேண்டிய கட்டாயத்தில் அனைத்து கட்சிகளும் உள்ளன.
இந்த நிலையில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அப்போது அவரை பிரேலதாவும் சுதீஷும் வரவேற்றனர். முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டது.

Related Posts

அதிமுக அளிக்கும் சீட்களை அப்படியே வாங்கிக் கொள்ளும் தேமுதிக!

நாடு முழுவதும் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது….

கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்திற்கு என்ன அர்த்தம் என்பது கூட இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு தெரியாது : டி.டி.வி. தினகரன்

கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்துடன் உள்ள அதிமுக கொடியை பயன்படுத்த டி.டி.வி. தினகரனுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி…

அரசு அதிகாரியை மிரட்டிய அமைச்சரின் தம்பி: ஆடியோ ஆதாரம்!

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தம்பி என்று கூறி சிலர் மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம்…

டிடிவி தினகரனுடன் டீலிங் பேசும் திருமாவளவன்!

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தினகரனுடன் பேசிவருவதாக ஒரு செய்தி பரவியது. ஆனால், நட்பு அடிப்படையில் பலரும் பேசிவருகிறார்கள்….

மத்திய அரசை எதிர்க்கக் கூடிய ஆற்றல் டி.டி.வி.க்கே உண்டு : தங்கத்தமிழ்செல்வன்

“நாங்கள் 18 பேரும் இடைத்தேர்தலை சந்திப்போம்!”- தங்கத்தமிழ்செல்வன் பேட்டி மதுரை மாநகர மாவட்ட தினகரன் அணி சார்பாக நடைபெற்ற மொழிப்போர்…
அண்மை செய்திகள்

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி ! நேற்று வரை ரூ.29.84 கோடி பறிமுதல்

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்

திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்!


அமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் - கலா மாஸ்டர்

மதுரை தேர்தல் தேதி மாற்றமில்லை: வழக்குகளைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

மக்களவை-பேரவை இடைத்தேர்தல் பிரசாரம்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

கன்னடத்தில் ரீமேக் செய்யப்படும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமோ?

தமிழக காங்கிரஸ் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு!

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் - தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

கருத்துக்கணிப்பு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
கன்னியாகுமாரி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
தூத்துக்குடி மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?