தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கூட்டத்தில் தவறாக கை வைத்த நபர் - பளார் என அறைந்த நடிகை குஷ்பு!

By Admin - April 11th, 2019

Tags : Congress, DMK, Elections 2019, Kushboo, Lok Sabha Eelctions 2019, Category : Kollywood News,

கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வாக்கு சேகரித்தார்.

கூட்டத்தில் பேசிவிட்டு தனது காரை நோக்கி குஷ்பு சென்றார். அப்போது, பின்புறமாக வந்த இளைஞர் ஒருவர் நடிகை குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதனால் ஆவேசமடைந்த குஷ்பு அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு நிலவியது.

Related Posts

திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி: ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வருகை?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இன்று இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமமுக மாநில அமைப்புச்…

“ராகுல் காந்தியே வருக…நாட்டிற்கு நல்லாட்சி தருக” : மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை,சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:நான் இன்று…

காவிரி மருத்துவமனையில் பரபரப்பு – ஸ்டாலின் உட்பட குடும்பத்தினர் மருத்துவமனை வருகை

திமுக தலைவர் கருணாநிதி இரத்த அழுத்தம் காரணமாக சமீபத்தில் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து தமிழகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது….

திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின் – பொருளாளராக துரைமுருகன் தேர்வு

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இந்த பதவிக்கும், செயல் தலைவராக உள்ள…

செந்தில் பாலாஜியால், குழப்பம்!! திமுக MLA 7 பேர் அமமுக வில் இணைகின்றனர்!

தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு அமமுகவின் தினகரன் தரப்புக்கு சாதகமாக வந்திருந்தால், தமிழக அரசியல் என்பது தலைகீழாய் மாறி இருக்கும்….
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share