தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அரசியல் கட்சிகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எச்சரிக்கை

By Admin - April 11th, 2019

Tags : Ilaiyaraaja, Tamil Nadu, Category : Tamil News,

தேர்தல் களத்தில் சில கட்சிகள், பிரச்சார யுக்திக்காக நடிகர்களின் புகைப்படங்களைப் பயன் படுத்துவது வழக்கம். அதே போல் இந்தத் தேர்தலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இந்தநிலையில் இளையராஜா தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”சில அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான வாக்குகளைப் பெற இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்து கின்றனர். எந்த‌ அரசியல் க‌ட்சிக‌ளும் அவரது பெயரையோ அல்லது அவ‌ர‌து புகைப்படத்தையோ அர‌சிய‌ல் லாப‌த்திற்காக பயன்படுத்த வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் – டிடிவி தினகரன்

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளா்…

Naachiyaar – Official Teaser!

https://www.youtube.com/watch?v=bg3hJuBtE-8Naachiyaar – Official Teaser , Director Bala , Ilaiyaraaja , Jyotika, G.V. Prakash Kumar

Naachiyaar Movie Teaser Stills

Naachiyaar Movie Teaser Stills

அரசியல்வாதிகளுக்கு எதிராக விஜய் ரசிகை செய்த செயல் என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் பிரமாண்ட ரசிகர்கள் பலம் நடிகர் விஜய்க்கு இருக்கிறது . அந்த வகையில் அவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம்….

சிகிச்சை பலனின்றி நெல் ஜெயராமன் காலமானார்! செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்!

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 174 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share