தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார்

By Admin - April 12th, 2019

Tags : Congress, DMK, Rahul Gandhi, Category : Tamil News,

தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.
தமிழகம் வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் சேலம், தேனி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். மேலும் அவர் மதசார்பற்ற ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். ராகுலின் பிரச்சாரம் மக்களவை தேர்தல் வெற்றிக்கு அடிதளமாக அமையும் என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Posts

ஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி!

டி.டி.வி. தினகரனின் அமமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த செந்தில் பாலாஜி இன்று திமுகவில் இணைய உள்ளார். செந்தில் பாலாஜி ஏற்கனவே…

காமராஜரின் பெயரை பயன்படுத்தி ஓட்டு வாங்க நினைக்கிறார் மோடி! ஸ்டாலின் விலாசல்

நாகர்கோவில்: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று நாகர்கோவிலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின் மோடி…

நான்தாங்க “சின்ன வீடு”.. ஞாபகம் இருக்கா! நடிகை பபிதா

கரூர்: என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா? பாக்யராஜ் படத்தில் சின்னவீடா வந்தேனே.. அது நான்தான் என்று கவர்ச்சி நடிகை பபிதா…

கருணாநிதி மறைந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்- நடிகர் விக்ரம்

பன்முக ஆளுமை கொண்ட கலைஞர் கருணாநிதி மறைந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் – நடிகர் விக்ரம்…

பத்திரிகையாளர் ஷூ-வை கையில் ஏந்தி வந்த பிரியங்கா காந்தி – வைரல் புகைப்படம்

நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித்…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share