Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?


சிஎஸ்கே அணியில் இன்று விளையாடப்போகும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

மும்பை - சென்னை அணிகள் போதும் போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று பழி தீர்க்க சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை அணியின் தொடக்க வீரர் டூ பிளெசிஸ் தனது பங்களிப்பை ஓரளவுக்கு தருகிறார். ஆனால், வாட்சன் கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை இதனால் அவரை அணியில் இருந்து நீக்குவது குறித்து பேச்சு எழுந்தது. ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் விளாசி அசத்தினார்.

அடுத்தடுத்து வரிசைகளில் ரெய்னா, ராயுடு, ஜாதவ், தோனி, பிராவோ, ஜடேஜா ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் ஜடேஜா, ப்ராவோ, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர் உள்ளிட்டோர் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்

சி.எஸ்.கே உத்தேச அணி: ஷேன் வாட்சன், டூ பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஜடேஜா, ப்ராவோ, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இன்ரான் தாஹிர்






உள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை!

அரசுக்கு எதிராக உள்ள 4 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்க சபாநாயகர் முடிவு

Related Posts

டெல்லிக்கு ஒரு நாளும் அடிபணிய மாட்டோம் – சிஎஸ்கே வெற்றி குறித்து பிரபல இயக்குநர்

டெல்லிக்கு ஒரு நாளும் அடி பணிய மாட்டோம் என்று இயக்குநர் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.சென்னை-டெல்லி அணிகள் மோதிய…


‘வேட்டை தொடரும்’, விசில் போடு… ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிஎஸ்கே

எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 12-வது…


பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக வாட்சன் அறிவித்துள்ளார். சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக ஷேன் வாட்சன்…


ஐ.பி.எல் 2018 பங்கேற்கும் 8 அணிகளின் பலம், பலவீனம்

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7 சனிக்கிழமை முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு…


கோலியை காலி செய்த தோணி! சிஎஸ்கே அதிரடி வெற்றி!

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில், இன்று பெங்களூருவில் 24வது ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகள்…




அண்மை செய்திகள்