Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

பிரபல சி.எஸ்.கே அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு!


ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக வாட்சன் அறிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக ஷேன் வாட்சன் களமிறங்கி வருகிறார். இவருக்கு தற்போது 37 வயதாகிறது. வாட்சன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.சிட்னி தண்டர்ஸ் அணியில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையும் வாட்சனுக்கே சேரும்.


நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வாட்சன் 'பிக் பேஷ்; தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட திட்டமிட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக வாட்சன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகாவும் தெரிவித்துள்ளார்.

ஷேன் வாட்சன் இதுவரை 700க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி 25,000க்கும் அதிகமான ரன்களும் 600 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்.

சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடி வரும் வாட்சன் கடைசியாக நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.



#BREAKING | 5 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்? சபாநாயகர் தீவிர ஆலோசனை

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அஜித், இந்தி சினிமாவுக்கே பெருமை – பிரபல நடிகை

Related Posts

CSK-க்கு இறுதிப்போட்டியில் இப்படியொரு கண்டம் இருக்கு… புள்ளி விவரம் சொல்லும் உண்மை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கண்டம் இருப்பதாக கடந்த கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற…


ஐபிஎல் போராட்டத்தில் காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: சீமான் மீது கொலை முயற்சி வழக்கு

சென்னை: ஐபிஎல் போராட்டத்தின்போது காவலர்கள் 3 பேர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…


ஐபிஎல் போட்டிகள் மாற்றம்: சென்னை போலீஸ் மீது பழியைப் போடும் ராஜீவ் சுக்லா!

சென்னை: போலீஸ் பாதுகாப்பு தர மறுப்பதால் சென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்யப்படுவாதாக ஐபிஎல்…


எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் – ஹர்பஜன் சிங்

“எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும்” என்று சிஸ்கே வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  சென்னை-டெல்லி…


உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் ஏன் இல்லை? பாலிவுட் நடிகர் கேள்வி!

உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஏன் இல்லை என ரவி சாஸ்தி மற்றும்…




அண்மை செய்திகள்