Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!


பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு படங்களில் நடிப்பதை தாண்டி பொழுது போக்கு என்றால் பார்ட்டி மட்டும் தான். அடிக்கடி ஏதாவது பார்ட்டியில் சக நடிகர்கள், நடிகைகளோடு ஐக்கியமாகி கொண்டு இருப்பார்கள்.

இந்த விஷயத்தில் பாலிவுட் சினிமா நிகழ்வுகள் பல சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. சில வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியே கசிவதுண்டு . அப்படி அண்மையில் ஹிந்தி சினிமாவின் முன்ணனி டிசைனர் மல்ஹோத்ரா இரவில் போதை விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் நடிகைகள் சோனக்‌ஷி சின்ஹா, அதிதி ராவ், பூஜா ஹெட்ஜ், அனன்யா பாண்டே, கியாரா அத்வானி, சோபியா சௌத்ரி போன்றவர்கள் கலந்துகொண்டனர். இந்த புகைப்படமும், காணொளியும் வெளியாகி வைரல் பெற்றுள்ளது.



ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!



அண்மை செய்திகள்