தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அவர் கூறுவதை கேட்டும், முதல்வர் வாய்முடி அமர்ந்துள்ளார் ? - டி.டி.வி தினகரன்

By Admin - April 15th, 2019

Tags : AMMK, TTV Dhinakaran, TTV Dinakaran, Category : Tamil News,

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, ஆரணியில் ஆகிய இடங்களில் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்
திருவண்ணாமலை என்பது ஒரு அக்னி ஸ்தலம். தீயவர்களையும், துரோகம் செய்பவர்களையும் அழித்துவிடும் அக்னியாக உள்ள இந்த தொகுதி மக்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களை அக்னியாக இருந்து அழிக்க வேண்டும் என்று கூறினார்
8 வழி சாலை திட்டம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய மந்திரி நிதின்கட்காரி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் -அமைச்சர் முன்னிலையிலேயே விவசாயிகள் ஆலோசனை பெற்று மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என கூறும் போது முதல் – அமைச்சர் வாய்மூடி கொண்டு அமர்ந்துள்ளார்.
இந்த 8 வழி சாலையானது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரங்களை அழித்து தனியார் நிறுவனத்திற்காக அமைக்கப்படும் சாலை. மத்திய மந்திரி தேர்தல் நேரத்தில் எவ்வளவு தைரியமாக 8 வழி சாலையை அமைத்தே தீருவேன் என கூறுகிறார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

Related Posts

எச்.ராஜா வருத்தம் தெரிவித்த பிறகும் பெரிதுபடுத்துவது அரசியல் : டிடிவி தினகரன்

”குடும்ப ஆட்சிக்கு எதிராகத் தர்மயுத்தம் நடத்துவதாகச் சொன்ன ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பக் கட்டுப்பாட்டில்தான் தேனி மாவட்டமே உள்ளது” என்று கிண்டலடித்தார் டி.டி.வி.தினகரன்….

18 எம்.எல்.ஏக்கள் கருணையால் தான் தற்போதைய ஆட்சி – டிடிவி தினகரன்

தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் கருணையால் தான் தற்போதைய ஆட்சி – தினகரன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் கருணையில்…

முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தினகரனுக்கு , கலக்கத்தில் திமுக, அதிமுக!

மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட உள்ள தாக அறிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தின கரன், முஸ்லிம் அமைப்புகளை…

தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுடன் வந்தால் வரவேற்போம்: வைகைச்செல்வன்

புதுக்கோட்டை : தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களோடு வந்தால் வரவேற்போம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன்…

TTV தினகரின் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

TTV தினகரின் அரசியல் சதுரங்கம் ஆரம்பம் ….. நன்றி கொன்ற துரோக அரசியல் நெருப்பில் இருந்து மீண்டு எழுந்து தனி…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share