Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!


நீண்ட காலமாக திருமணம் குறித்து பேசாமல் இருந்த நடிகர் விஷால் திடீரென சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய காதல் விவகாரத்தை எல்லோருக்கும் அறிவித்திருந்தார் . நடிகர் விஷால் மற்றும் அவரது காதலி அனிஷா அல்லா ரெட்டி ஆகியோரது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது . இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு பேட்டியில் தாக்கி பேசியுள்ளார். “ஒரு தமிழ் பெண்ணை காதலித்து ஊர் எல்லாம் சுற்றிவிட்டு தற்போது ஆந்திராவில் ஒரு ரெட்டி பெண்ணை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். சரத்குமார் மகள் வரலக்ஷ்மியை காதலித்துவிட்டு கருத்து வேறுபாடால் பிரிந்துவிட்டார்களாம். இது அனைவருக்கும் நன்கு தெரியும்”.
“நன்றாக போய்க்கொண்டிருந்த தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியது அவர்தான். கில்லாடி. தன் 60 கோடி கடனை இதன்மூலம் அடித்துவிட்டு தற்போது கோடீஸ்வரனாக இருக்கிறார்,” என கே.ராஜன் குற்றம் சுமத்தியுள்ளார். Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by . Publisher: Dina Seithigal











கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

Related Posts

Sandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியான ’வடசென்னை’ மற்றும் ’சண்டக்கோழி 2’ ஆகிய இரண்டு படங்களும், ரிலீஸான ஒரே நாளில்…


Vishal Kaththisandai movie photo Gallery

Vishal Kaththisandai movie photo Gallery Actor Vishal Kaththisandai movie new stills released. Madras Enterprises S.Nandha…


Vishal’s Kaththi Sandai release date!

​Post Super Hit 👌🎵 Tracks, #CameoFilms has grabbed TN theatrical rights of #KaththiSandai⚔ and gearing…


Thupparivaalan Trailer From Tomorrow!

Thupparivaalan is an upcoming Indian Tamil detective fantasy thriller film written and directed by Mysskin.


விஷாலின் திருமணம்! பெண் இவர் தான்! அவரே வெளியிட்ட தகவல்

நடிகர் விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் முயற்சிக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்து…




அண்மை செய்திகள்