தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் படத்தின் புதிய அப்டேட்

By Admin - April 11th, 2019

Tags : Maniratnam, Category : Tamil News,

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 19 – வது படைப்பாக “வானம் கொட்டட்டும்” என்ற புதிய படம் உருவாக இருக்கிறது. இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள். மணிரத்னத்தின் உதவியாளரான இவர் ஏற்கனவே “படை வீரன்” என்ற படத்தை இயக்கியுள்ளார். அனைவராலும் பாராட்டு பெற்ற இவர் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். “96” புகழ் கோவிந்த வசந்தா இசை அமைக்கிறார். பிரீத்தா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்குகிறது.

Related Posts

Maniratnam & RaviVarman At KaatruVeliyidai Shooting Spot !

Kaatru Veliyidai , Kaatru Veliyidai movie first look posters, Kaatru Veliyidai movie unseen stills, Kaatru…

Kaatru Veliyidai movie latest news

Maniratnam’s Kaatru Veilyidai movie latest news. Karthi and Maniratnam new combination upcoming movie Kaatru Veilyidai…

சிம்புவோட காதலி டயானா எரப்பா கர்நாடகாவைச் சேர்ந்த பைங்கிளியாம்!

‘செக்க சிவந்த வானம்’ படத்தில், நடிகர் சிம்புவுக்கு கர்நாடகாவைச் சேர்ந்தடயானா எரப்பா என்பவர் ஜோடியாக நடித்துள்ளார். ‘செக்கச் சிவந்த வானம்‘…

Maniratnam’s Kaatru Veilyidai release date!

​Maniratnam’s Kaatru Veilyidai starring Karthi and Adhiti Rao is fast shaping up. The first look…

தயாரிப்பு துறையில் இறங்கிய மணிரத்னம்!

‘செக்க சிவந்த வானம்’ படத்தை அடுத்து இயக்குனர் மணிரத்னம், தற்போது ஒரு படத்தை தன் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். மல்டிஸ்டார்களை…




அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share