தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

நடிகர் ரித்திஷ் மறைவு: நாசர் இரங்கல்!

By Admin - April 13th, 2019

Tags : J K Rithish, Rithish, Category : Tamil News,

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார். சின்ன புள்ள படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான ரித்திஷ், சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்திலும் நடித்திருந்தார். 46 வயது ரித்திஷின் மறைவு குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரித்திஷின் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் அந்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. ரித்திஷ் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவார். தென்னிந்திய நடிகர் தேர்தலில் அவருடன் பயணித்தேன். அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர். நல்ல தம்பியை இழந்துவிட்டேன்.
அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.




அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share