தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஆபரேஷன் பாமக.. அதிர வைக்கும் டிடிவி தினகரன் வியூகம்!

By Admin - April 13th, 2019

Tags : PMK, TTV Dhinakaran, Category : TTV Dhinakaran,

பாமகவில் இருந்து விலகிய, அக்கட்சி, மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று டிடிவி.தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இதன் பின்னணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ‘ஆபரேஷன் பாமக’ திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிட எடுத்த முடிவு, அந்த கட்சிக்கு பெரும் பாதகமாக போய்க்கொண்டு உள்ளது.

கூட்டணி உறுதியான பிறகு, பாமக மாநில துணைத் தலைவர் ரஞ்சித், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்தையும் ராஜினாமா செய்தார்.

முதல் விக்கெட் ரஞ்சித்
நேற்றுவரை திட்டிய ஒரு கட்சியோடு, பாமக எப்படி கூட்டணி வைக்கலாம் என மனசாட்சி உறுத்தியதால், விலகுவதாக அறிவித்தார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கொண்டார் ரஞ்சித். இந்த நிலையில்தான், பாமகவின் மற்றொரு துணைத் தலைவரான, பொங்கலூர் மணிகண்டனும் அக்கட்சியிலிருந்து சமீபத்தில் விலகினார்.

பொங்கலூர் மணிகண்டன் அளித்த பேட்டியில், லோக்சபா தேர்தலில், 7 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. திண்டுக்கல் தொகுதிக்கு பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள். அந்த தொகுதி மட்டுமில்லை, அனைத்து தொகுதிக்கும் நான் களப்பணிக்கு சென்றபோது, மக்கள் இந்த கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். மோசமாக பேசுகிறார்கள்.

Related Posts

டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

இரட்டை இலை சின்னம் வழக்கில் டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்…

டிடிவி தினகரன் அணியினரின் மாநாடு போன்று நடந்த கண்டன பொதுக்கூட்டம்

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாநாடு போன்று நடந்து வருகிறது கண்டன பொதுக்கூட்டம். வரும் காலத்தில் அரிசியைக்கூட ரேஷன்…

வேலூரில் மக்கள் செல்வர் டிடிவி தினகரனுக்கு கொடுக்கப்பட்ட மாபெரும் வரவேற்பு வீடியோ

வேலூரில் மக்கள் செல்வர் டிடிவி தினகரனுக்கு கொடுக்கப்பட்ட மாபெரும் வரவேற்பு வீடியோ TTV Dhinakaran at Vellore வேலூரில் மக்கள்…

அமமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார் : டிடிவி தினகரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அமமுக துணைப் பொதுச் செயலாளரும், ஆர்கே நகர் தொகுதி…

அளவுக்கு அதிகமாக நாஞ்சில் சம்பத் புகழும்போதே, என்றாவது ஒருநாள் தூக்கி கீழே போட்டுவிடுவார்

என்னை அளவுக்கு அதிகமாக நாஞ்சில் சம்பத் புகழும்போதே, என்றாவது ஒருநாள் தூக்கி கீழே போட்டுவிடுவார் என நினைத்தேன் என தினகரன்…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share