Thu. Jul 18th, 2019

Tamil News

Latest Tamil News , Tamil Cinema updates, Political Tamil News, Tamil Actress HD stills, Tamil Cinema First look, Trailors, Teasers and Shooting spot updates

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

1 min read

ராகுல் காந்தி இந்திய குடிமகன் கிடையாது என்ற புகாரால், அமேதியில் அவரது வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் துருவ் லால் என்பவர், அமேதி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம் மனோகரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ராகுல் காந்தி இங்கிலாந்தில் கம்பெனி ஒன்றை பதிவு செய்தபோது, அதில், தம்மை, பிரிட்டன் பிரஜை என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு குடிமகனான ராகுல் காந்தியின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மனுவை ஏற்ற அமேதி தேர்தல் நடத்தும் அலுவலர், ராகுல் காந்தியின் வேட்பு மனு மீதான பரிசீலனையை, திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.