தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஸ்டாலின் மருமகன் ஆர்.எஸ்.எஸ் தலைவருடன் ரகசிய சந்திப்பு! டி.டி.வி.யை விட்டுக்கொடுக்காத இஸ்லாமிய அமைப்பு..!

By Admin - April 11th, 2019

Tags : AMMK, DMK, TTV Dhinakaran, Category : TTV Dhinakaran,

அரசியலுக்காக ஸ்டாலின் மருமகன் சபரி ஆர்எஸ்எஸ் முக்கிய நிர்வாகி ஒருவரை ரகசியமாக சந்தித்ததாக தமிழ்நாடு முஸ்லீம் லீக்கின் மாநில தலைவர் முஸ்தபா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அவர், ”வரும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு முழுமையான ஆதரவு. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் சிறுபான்மையினரை நம்ப வைத்து துரோகம் செய்துள்ளது. மக்களுக்கு எதிரான பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. ஆகவே நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிக்கிறோம்.

மேலும் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. தேனியில் ஓபிஎஸ் மகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அங்கு பண மழை கொட்டுகிறது. இதேபோன்ற முறைகேடுகளை புகாராக தந்தாலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் செயல்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து சிறுபான்மை மக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக கூறி வருகிறார். ஆனால் அவ்வாறு சிறுபான்மை மக்களின் வாக்குகள் முழுவதும் அவர்களுக்கு கிடைக்காது.

இஸ்லாமிய மக்களை சுட்டுகொன்றது திமுக ஆட்சியில் தான். இஸ்லாமியர்கள் குல்லா அணிந்து தாடி வைத்தவர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்ததும் திமுக ஆட்சியில் தான். அவர்கள் பாஜகவை போல் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக ஸ்டாலின் மருமகன் சபரி ஆர்எஸ்எஸ் முக்கிய நிர்வாகி ஒருவரை ரகசியமாக சந்தித்தார். இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. அதிமுக பாஜக ஏ அணியாகவும், திமுக பாஜகவின் பி அணியாகவும் செயல்படுவதாக கூறினார்.

Related Posts

கலைஞர் கருணாநிதி குடும்பம்

Karunanidhi family

தி.மு.க.,வுக்கு செல்ல மாட்டேன். அதற்கான அவசியம் இல்லை : செந்தில் பாலாஜி

டி.டி.வி.தினகரனின் நம்பிக்கைக்குரியவரான செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி என அடித்துச் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள். இதனால் அதிமுக,…

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு இன்று விசாரணை

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு…

தினகரன் தலைமையில் ஆட்சி மாற்றம் விரைவில் வரும் : தங்கதமிழ் செல்வன்

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் ஆட்சி மாற்றம் நிகழப்போவது குறித்து தினகரன் ஆதரவாளர்…

தினகரன் மீது தீடீர் வழக்கு பதிவு.!!

அம்மா மக்கள் முனேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் தினகரன் மீது வழக்கு பதிவு. காவேரி மேலாண்மை வரையம் அமைக்க…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share