Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!





கதை தன்னுடையது என்று ’தளபதி 63’ படத்துக்கு தடை கேட்டு குறும்பட இயக்குநர் வழக்கு!

கதை தன்னுடையது என்று ’தளபதி 63’ படத்துக்கு தடை கேட்டு குறும்பட இயக்குநர் வழக்கு!
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் கதை தன்னுடையது என்று கூறி குறும்பட இயக்குநர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தளபதி 63 என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார்.


அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்காக பிரமாண்ட ஸ்டேடியம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்பதாகவும், எழுத்தாளர் சங்கத்தில் கதையை பதிவு செய்துள்ளதாக கூறி கே.பி.செல்வா என்ற குறும்பட இயக்குநர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.



காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

Related Posts

Thalapathy Vijay in Dubai Stills

Mersal Vijay in Dubai recent photos


ஹாய் முருகதாஸ் ஜி…நலமா? கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா??

  ஹைதராபாத்: ஏ.ஆர். முருகதாஸுக்கு இருக்கிற பிரச்சனை போதவில்லை என்று ஸ்ரீ ரெட்டி வேறு ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்….


Tamil cinema celebrities rare uneen photo Gallery

Tamil cinema celebrities rare uneen photo GalleryThe rare stills of actors Sathya Raj, Vijay, Prabhu,…


கேரள வெள்ள பாதிப்புக்கு நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றம் மூலமாக 14 மாவட்டங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி உள்ளார்.

கேரள வெள்ள பாதிப்புக்கு நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றம் மூலமாக 14 மாவட்டங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி…


வேண்டாமென்ற பவுன்சர்கள் : ரசிகர்களுக்காக காரிலிருந்து இறங்கிய விஜய்..!

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதுதவிர யோகி பாபு மற்றும் கதிர் உள்ளிட்டோர் படத்தில்…




அண்மை செய்திகள்