தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தலைமை தேர்தல் அதிகாரியுடன் டிஜிபி சந்திப்பு!

By Admin - April 12th, 2019

Tags : Category : Tamil News,

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறுவதையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன், தமிழகத்தின் புதிய டிஜிபி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவைத் தேர்தலையடுத்து, தமிழகத்தில்தேர்தலுக்கான,புதியடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள அசுதோஷ்சுக்லா இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பின்னர் சுக்லா, “தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும். அதற்கு காவல்துறை அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்றார். தொடர்ந்து இன்று, தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்,தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆலோசனைநடத்தி வருகிறார்.
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share