தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

திமுகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது: டிடிவி தடாலடி பேச்சு!

By Admin - April 12th, 2019

Tags : TTV Dhinakaran, Category : Tamil News,

கருணாநிதியின் மறைவுக்குபின் திமுகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது; அதனால்தான் அவர்கள் தேர்தலில் கூட்டணி வைத்துள்ளனர் என்று, கடலூரில் இன்று அமமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலுக்கு சாதி, மதம் தேவையில்லை; யாருடைய சாதியையும் மதத்தையும் புண்படுத்தக்கூடாது என்றும் அப்போது அவர் தெரிவித்தார். முன்னதாக புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட தினகரன், புதுச்சேரியின் இரண்டு சாமிகளையும் நம்பவேண்டாம் என நாராயணசாமி, ரங்கசாமி ஆகிய இருவரை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

சசிகலா கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம்!

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என குளோபல் மருத்துவமனை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.சசிகலாவின் கணவர் ம…

உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்: டிடிவி தினகரன்

தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி…

டிடிவி தினகரன் அணி எம்எல்ஏக்களை இழுக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் எந்தநேரத்திலும் தீர்ப்பு வழங்கலாம். இதனிடையே, ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பு டிடிவி தினகரன் தரப்பிடம்…

ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் தங்க தமிழ்ச் செல்வன்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்க தமிழ்செல்வன் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. #ThangaTamilSelvan #AndipattiConstituency…

ஜெயலலிதா சிலைக்கு 4 முலம் வேட்டி: பிஜேபியின் ஆலோசனையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அவமரியாதை

சென்னை: ஜெயலலிதா சிலை திறப்பிற்கு முன் அந்த சிலையை 4 முலம் வேட்டி போட்டு மூடி வைத்திருந்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share