தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தஞ்சாவூரில் தரமான சம்பவம் அலறும் அதிமுக! திகிலில் திமுக!

By Admin - April 11th, 2019

Tags : Aiadmk, AMMK, DMK, Gift Pack TTV Dinakaran, Tanjavur, TTV Dhinakaran, Category : TTV Dhinakaran,

தஞ்சாவூரில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முருகேசன், சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரெங்கசாமி ஆகியோரை ஆதரித்து துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார். அங்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மரண பீதியில் இருக்கிறதாம்.

தஞ்சாவூரில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முருகேசன், சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரெங்கசாமி ஆகியோரை ஆதரித்து கீழவாசல் பகுதியில் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார். அங்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மரண பீதியில் இருக்கிறதாம்.

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதே போல் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்த இரு முக்கிய கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் இறங்கியுள்ள நிலையில் அமமுக கூட்டணியில்லாமல் தனியே கெத்தாக களம் இறங்கியிருக்கிறது. தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தினகரனுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதிமுக ஓட்டுகளை அப்படியே பாதியாக பிரித்துவிடுவார் என்ற அச்சத்தில் உள்ளனர்.

தினகரனின் இந்த பிரசாரத்திற்கு சொந்த மண்ணான தஞ்சாவூரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் தஞ்சையே கதிகலங்கிப் போயிருக்கிறது. அதுமட்டுமா சுற்றியுள்ள வீட்டின் மொட்டை மாடிகளில் நூற்றுக்கணக்கானோர் நின்றுகொண்டு பார்த்துள்ளனர். தஞ்சையே மிரண்டு போகும் அளவுக்கு கூடிய மக்கள் கூட்டத்தை அமமுக கட்சியினரே எதிர்பர்க்கவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகமற்றும் திமுக கட்சியினர் இந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளனர்.

Related Posts

தினகரனை மேலும் சந்திக்கப் போகும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார்?

18 எம்.எல்.ஏக்களுடன் தினகரன் அரசியல் வாழ்க்கை முடிந்து போனது என நம்பிக் கொண்டிருந்த ஒபிஎஸ்-இபிஎஸ் அணிகளுக்கு இன்று அதிர்ச்சி வைத்தியம்…

உன்னை எனக்கு ஒரு துளி கூட பிடிக்காது! ஆனால்…

***************** உன்னை எனக்கு ஒரு துளி கூட பிடிக்காது உன் உண்ணாவிரத ஓரங்க நாடகத்திற்குப் பிறகு…. உன்னை எனக்கு ஒட்டுமொத்தமாகப்…

தோவாளை பகுதியில் TTV தினகரன்

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அண்ணன் டிடிவி ஆறுதல் கூறினார்…… #RKNagar4TTV TTV Dhinakaran  …

“மீண்டும் தனிஒருவன்” சட்டசபையில் மாஸ் காட்டும் டிடிவி தினகரன்!

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் இடத்தை பிடித்தது மட்டுமல்ல, ஒட்டு மொத்த மீடியாவின் கவனத்தையும் தன்மீதே வைத்துகே கொள்வதில் தினகரன் வல்லவர் என்று…

குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் -டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.  டிடிவி தினகரன்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-புதிய பெயரில் நாங்கள் செயல்பட்டு, மக்கள்…
அண்மை செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த டிடிவி தினகரன்!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்


ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share