Thu. Jul 18th, 2019

Tamil News

Latest Tamil News , Tamil Cinema updates, Political Tamil News, Tamil Actress HD stills, Tamil Cinema First look, Trailors, Teasers and Shooting spot updates

அவரின் வரவுக்காக தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம் !

1 min read

சென்னை அசோக்நகரில் இன்று செய்தியாளர்கள் டிடிவி தினகரன் அவர்கள் சந்தித்தார், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கும் பரிசுப்பெட்டகம் சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டார்.
மேலும் சசிகலாவிடம் ஆலோசனை செய்துதான் நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

சசிகலாவின் வரவுக்காக அமமுக தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம்.
4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்கள் வரும் 22-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள். அமமுகவை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக ஏப்.22-ல் மனு அளிக்கவுள்ளோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.