Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

இங்க கேட்டாலே ஓட்டு விழாது! இவங்க வாரணாசி போறாங்க! ஓ.பி.எஸ்.-ஐ கலாய்த்த தங்க தமிழ்செல்வன்!


திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், எப்போது நடைபெற்றிருக்க வேண்டிய திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை திமுகவும், அதிமுகவும் தான் தாமதப்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
மேலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தால் தமிழகத்திலேயே ஓட்டு விழாது என்றும், வாரணாசியில் சென்று குடும்பத்துடன் வாக்கு கேட்பது சரியா என தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.






வர இருக்கும் புயலுக்கு ‘ஃபானி’ என்ற பெயர் எந்த நாடு கொடுத்தது?

ஜெயலலிதா மரணம் தொடா்பான விசாரணை ஆணையத்திற்கு தடை – நீதிமன்றம் அதிரடி

Related Posts

ஜெயலலிதா கட்டவுட் வைக்க மறுத்த பாரதிய ஜனதா

வண்டலூர் பொதுக்கூட்டத்தில் #அம்மா அவர்களின் கட் அவுட் வைக்க பாரதிய ஜனதா ஏற்காததால் ஓரமாக வீசி எறியப்பட்ட #அம்மா அவர்களின்…


ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ்

செனனை அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதவது:- ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது…


கருணாநிதியை பார்க்க முதல் அமைச்சர் இபிஸ் , துணை முதல் அமைச்சர் ஒபிஸ் வருகை

சென்னை,வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர்…


தினகரன் தலைமையில் ஆட்சி மாற்றம் விரைவில் வரும் : தங்கதமிழ் செல்வன்

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் ஆட்சி மாற்றம் நிகழப்போவது குறித்து தினகரன் ஆதரவாளர்…


ஜெயலலிதா சிலைக்கு 4 முலம் வேட்டி: பிஜேபியின் ஆலோசனையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அவமரியாதை

சென்னை: ஜெயலலிதா சிலை திறப்பிற்கு முன் அந்த சிலையை 4 முலம் வேட்டி போட்டு மூடி வைத்திருந்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை…




அண்மை செய்திகள்