ஒத்துப் போகாத ஒப்புகைச் சீட்டுகள் – 370 தொகுதிகளில் குழப்பம்?

       அப்படி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களை ஆய்வு செய்து சில விஷயங்களை குயிண்ட் வெளியிட்டுள்ளது. அதன்படி, 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையுடன் ஒத்துப் போகவில்லை என்று தெரிகிறது. […]

நம்புங்க… சத்தியமா சொல்றேன் எனக்கு ஒண்ணுமே தெரியாது..! எதார்த்தமாக பேசிய நடிகர் வடிவேலு..!

நம்புங்க… சத்தியமா சொல்றேன் எனக்கு ஒண்ணுமே தெரியாது..! எதார்த்தமாக பேசிய நடிகர் வடிவேலு..! "pray for nesamani " என்ற ஹேஸ்டேக் உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனதை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட […]

தண்ணீர் பிரச்னைக்காக தம்பதியை தாக்கிய ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. – சிசிடிவி காட்சி

சென்னையில் தண்ணீர் பிரச்னை காரணமாக தம்பதியை ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வடபழனி தெற்கு பெருமாள் கோயிலில் 14 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு வசிப்பவர்கள் தனியார் லாரி மூலம் தண்ணீர் பெற்று பயன்படுத்தி […]

வெற்றிகரமாக நடந்து முடிந்த யுகே-இந்தியா வாரம்.. 35 நிறுவனங்களுக்கு சிறப்பு விருது!

லண்டன்: வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்தியா ஐஎன்சியின், யுகே-இந்தியா வாரத்தில் சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகள் அளிக்கப்பட்டது . யுகே-இந்தியா வாரம், கடந்த ஜூன் 28ம் தேதி நிறைவடைந்தது. தொழில், அரசியல், ராஜாங்கம், மீடியா, கலை மற்றும் கலாச்சாரம் என பல பிரிவுகளை […]

நான் உசுரோட இருக்கும்வரை மோடியே பிரதமராக இருக்கணும்: நடிகர் ஆசை

டெல்லி: தான் உயிருடன் இருக்கும் வரை மோடியே இந்திய பிரதமராக இருக்க விரும்புவதாக பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு […]

வேலையை தொடங்கினார் மோடி… வெளிநாட்டு தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை

டெல்லி: நரேந்திர மோடி பதவியேற்றவுடன், தனது வேலையை தொடங்கி உள்ளார். இன்று காலை முதல் வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நடைபெற்று முடிந்த 17வது நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி […]

கொடைக்கானலில் போர் விமானம் பறந்ததா?

கொடைக்கானலில் தற்போது கோடை விழா நடைபெற்று வரும் நிலையில்,வானில் போர் விமானம் பறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை விழா நடைபெற்று வருகிறது. கோடை விழாவின் முதல் நாளான நேற்று தமிழக அமைச்சர்கள் மூன்று பேர் […]

22 ஓவரில் மொத்த சோலியும் முடிஞ்சு போச்சு.. பாகிஸ்தானை சொற்ப ரன்களில் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ்

பாகிஸ்தான் அணியை வெறும் 105 ரன்களுக்கு சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி. உலக கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாட்டிங்காமில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், பாகிஸ்தான் அணியை […]

புகையிலை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கோவை ஆட்சியர்

கோவையில் புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் வீடியோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசமணி துவக்கி […]

நவம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் பருவமழை குறைவாக பெய்ததால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். குடிநீர் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் […]

சூர்யா – விஜய் பற்றிய கேள்வி! ஒத்த வார்த்தையில் பதில் கொடுத்த சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் மட்டுமே எழுந்து வருகிறது. மேலும் சூர்யாவின் மனைவியாக இதில் நடித்துள்ள சாய் பல்லவி நடிப்பு ஒரு சில […]

மோடியை டாடி டாடி என்று கூப்பிட்ட அதிமுகவினர்… ஒரு அமைச்சர் பதவி கூட தராமல் புறக்கணித்த பரிதாபம்!

சென்னை: அம்மாவை இழந்த அதிமுகவினர், அப்பா என மோடியை அழைத்து பாஜகவுக்கு விசுவாசமாக இருந்தனர். இருப்பினும் எந்த பயனும் இல்லை. தேர்தலில் தோற்றதோடு மட்டுமல்லாமல் ஒரு அமைச்சர் பதவி கூட கிடைக்காமல் அதிமுகவினர் நொந்து போகினர். அம்மாக்கள்தான் எப்போதும் பாசமாக இருப்பார்கள். […]

பாகிஸ்தான் அணி படுமோசம்.. மளமளவென விக்கெட்டுகளை சரித்து செம கெத்து காட்டும் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்

உலக கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாட்டிங்காமில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்த […]

மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டிஸ்

வியாபாரியை மிரட்டி 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற திருவல்லிக்கேணி காவலர்கள் நான்கு பேர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? என்பது குறித்து 4 வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை […]

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோவால்: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ், மலையாளம்,  தெலுங்கு,  உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013-ம் ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக […]