Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு!



ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கானஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பாணை கடந்தபிப்ரவரி 28ம் தேதியே வெளியானது. மேலும் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் இறுதி வரை கொடுக்கப்பட்டது. பின்னர், இணையதள பிரச்சனை காரணமாகஏப்ரல் 12 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,ஜூன் 8ம் தேதி முதல் தாளும், ஜூன் 9ம் தேதி இரண்டாம் தாளும்நடைபெறும் என்றும், தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. newstm.in



தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் நீதிமன்றத்தில் மனு!

என் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுங்கள்.. ஹைகோர்ட் கிளையில் கமல் மனு



அண்மை செய்திகள்