Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

பிக்பாஸ் 3-ல் பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி?


பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 2017-ம் ஆண்டு ஆரவ் வெற்றியாளராகவும்  2018-ம் ஆண்டு நடிகை ரித்விகா வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிலையில் நேற்று பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டது. அதில் நடிகர் கமல்ஹாசன் தோன்றியிருந்தார். கமல்ஹாசன் தான் தொகுப்பாளர் என்ற உண்மை தெரிந்துவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ஆல்யா மானஷா.

நடிகை சாக்‌ஷி

அதன்படி நடிகை ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகை ஸ்ரீரெட்டியிடம் விஜய் டிவி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அவர் சம்பளமாக அதிக தொகையை கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவர் பங்கேற்பது குறித்து இறுதிமுடிவு எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோ பார்க்க: எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் பேசிய மதுவிலக்கு!




Upcoming Tamil Movies: நாளை வெளியாகும் படங்கள்: நட்புனா என்னானு தெரியுமா, மான்ஸ்டர், மிஸ்டர் லோக்கல்!

தல 60 படத்தில் முதல்முறையாக அஜித்துடன் இணையும் முக்கிய பிரபலம்

Related Posts

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் விஜயலட்சுமி!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் விஜயலட்சுமி ஒரு வீடு பதினாறு போட்டியாளர்கள், நல்லவர் யார் கெட்டவர் யார்? என்று வெளியான…


பிக்பாஸ் 2-வில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் யார்னு தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார், யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபல…


Bigg Boss Queen Oviyaa from Once Up On A Time 2018

Angelic Look Of @OviyaaSweetz from OnceUpOnATime2018


Vijay TV anchor Ramya Subramaniam cute saree and selfie photos 

South Indian anchor Vijay TV famous Ramya Subramaniam latest cute stills in saree and selfie…


தினகரன் வைத்த அடுத்த செக்! ஓபிஎஸ் – இபிஎஸ் கலக்கம்!

அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களால், அதிமுக அணிஅணியாக பிரிந்து பின்பு ஒன்றிணைந்து இபிஸ் முதலமைச்சராகவும், ஓபிஎஸ் துணை…




அண்மை செய்திகள்