Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

விஜய்க்கு அப்புறம் தான் சூர்யாவாம்! இயக்குனரின் அதிரடி திட்டம்


விஜய் தற்சமயம் அட்லீயின் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி-63 படத்திற்கு அடுத்ததாக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இயக்குனர்களில் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் முன்னிலையில் இருப்பதாகவும் இவரது இயக்கத்தில் தான் விஜய் அடுத்ததாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் 1970 காலக்கட்டங்களில் புகழ்பெற்ற இரும்புக்கை மாயவி என்ற காமிக்ஸ் புத்தகத்தின் கதையாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின் தளபதி-64 படம் டார்க் கேங்ஸ்டர் என வேறொரு கதையில் உருவாகவுள்ளதாம். இரும்புக்கை மாயவி கதையில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளாராம். தளபதி-64 படம் முடிந்த கையோடு சூர்யா வைத்து இயக்கவுள்ளாராம், லோகேஷ் கனகராஜ்.



நான் கேட்ட ஒரே கேள்வி நடிகர் விஜய் அதிர்ந்துவிட்டார் – பிரபல நடிகை

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் நீதிமன்றத்தில் மனு!

Related Posts

Why Is Vijay Not Promoting Adirindhi?

Vijay is Ilayathalapathy Star in Kollywood with following just second to Super Star Rajinikanth. This…


Vijay Mersal Diwali 2017 Greetings

Vijay Mersal Diwali 2017 Greetings


திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்த…


தேர்தல் ஆணையம் 49P யை முதன் முறையாக விளம்பரப்படுத்துகிறது

#சர்கார் படத்திற்கு உங்கள் வாக்கினை வேறு எவராவது பதிவு செய்தால் பின்பு #49P கீழ் புகார் அளிக்கலாம் என்பது பிரபலமானது….


சா்காா் படத்திற்கு தடை? உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை – tamil

சா்காா் படத்திற்கு தடை கோாி தொடரப்பட்ட அவசர வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. முருகதாஸ் இயக்கத்தில்,…




அண்மை செய்திகள்