Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

பெண்கள் நுழையக்கூடாத இடம்.. தமிழ் சினிமாவில் இப்படியும் நடக்கிறதா? புகைப்படத்துடன் நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு


சபரிமலை கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய கூடாது என தடை உள்ளது. அதற்காக பெண்கள் அமைப்புகள் பல போராட்டம் நடத்தியும் வருகின்றன. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தமிழ் சினிமா ஷூட்டிங்குகளில் உள்ள யூனிட் வண்டி, ஜெனரேட்டர் வண்டி போன்றவற்றில் பெண்கள் நுழையக்கூடாது என்று விதி இருப்பதை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? சினிமா ஜெனெரேட்டர் வண்டிக்குள் ஆண்கள் புழங்கலாம், உறங்கலாம், ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட கூடாது . . . .

காரணம் தீட்டாம்!" என கஸ்தூரி ட்விட்டியுள்ளார்.

சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்?
சினிமா ஜெனெரேட்டர் வண்டிக்குள் ஆண்கள் புழங்கலாம், உறங்கலாம், ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட கூடாது . . . .

காரணம் தீட்டாம் !



*அரவக்குறிச்சி ஒன்றியம் புங்கம்பாடி கார்னர் பகுதியில் PH

ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் குறித்து உங்களுக்குத் தெரியாத 10 தகவல்கள்..!

Related Posts

Goundamani from Enakku Veru Engum Kilaigal Kidaiyathu Movie

#Goundamani from Enakku Veru Engum Kilaigal Kidaiyathu Movie #Kollywood #TamilCinema #TamilMovies #KollywoodCinema #TamilFilm #TamilActress Tamil…


எப்படி இருந்த இலியானா உடல் எடை போட்டு இப்படி ஆகிவிட்டாரே!

இலியானா தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்திருந்தார். அதே…


Actress Mukhi Sree latest clicks

Latest Clicks @MukhiSree #SreeMukhi


@Atharvaamurali’s #Kanithan WorldWide Releasing date

#Kanithan WorldWide Releasing on Feb 26 th @Atharvaamurali @CatherineTresa1 @tnsanthosh @joy_stylist @RIAZtheboss Tamil Cinema movies…


ஆரம்பித்த உடன் முடிகிறதா..? இனி கவலை வேண்டாம் ..! இதை செய்தால் போதும்..!

இந்த அவசரமான நவீன காலத்தில் வாழும் நிறைய ஆண்கள் பாலியல் பிரச்சனைகளால் சிரமப்படுகிரர்கள். இதுபோன்ற பாலியல் பிரச்சனைகளை தீர்வு செய்ய…




அண்மை செய்திகள்