நான் கேட்ட ஒரே கேள்வி நடிகர் விஜய் அதிர்ந்துவிட்டார் – பிரபல நடிகை


நடிகர் விஜய் எப்போதும் அமைதியானவர் என்று பலரும் கூற நாம் கேட்டிருக்கிறோம். பிரபல நடிகையும் டிவி தொகுப்பாளினியுமான சொர்ணமால்யா தற்போது அளித்துள்ள பேட்டியில் விஜய்யை பேட்டி எடுத்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். “அது பொங்கல் பண்டிகை சிறப்பு பேட்டி பேட்டியின்போது “உங்களுக்கு பொங்கல் செய்ய தெரியுமா?” என கேட்டுவிட்டேன், அவர் அதிர்ச்சியாகிவிட்டார். இது பற்றி நாம் டிஸ்கஸ் செய்யவே இல்லையே என்றார் விஜய்” என கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*