Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

தல 60 படத்தில் முதல்முறையாக அஜித்துடன் இணையும் முக்கிய பிரபலம்



நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான 'தல 60' படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைக்க ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார். நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித்தை சந்தித்த ஜிப்ரானிடம் 'இணைந்து பணியாற்றலாம்' என்று அஜித் கூறியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் ஜிப்ரான் வெளியிட்டிருந்தார்.



பிக்பாஸ் 3-ல் பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி?

கோட்சேவால் கொந்தளிப்பு.. கமல் சொல்லி விட்டுப் போய் விட்டார்… வடக்கே பற்றி எரியும் நெருப்பு!



அண்மை செய்திகள்