Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

காயத்துடன் ரத்தம் வடிய விளையாடிய வாட்சன் : வாட்சனுக்கு சென்னை ரசிகர்கள் பாராட்டு


ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில், மும்பையிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் சென்னை அணி வீரர் வாட்சன் 80 ரன்கள் விளாசி ரன் அவுட் ஆனார். இந்நிலையில், வாட்சன் ஃபீல்டிங் செய்யும் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு, 6 தையல் போடப்பட்டதாகவும், அதை மீறி ரத்தம் வடிய வாட்சன் விளையாடியதாக சென்னை அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தன் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடியதற்காக வாட்சனை சென்னை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்



மு.க.ஸ்டாலின் சவாலுக்கு தமிழிசை பதில்!

கருணாநிதியின் மகன் நீண்ட நாள் அரசியலில் இருக்கவேண்டும் – தமிழிசை விருப்பம்

Related Posts

சிஎஸ்கே வீரர்கள் தங்கியுள்ள விடுதி, மைதானத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் சென்னை வந்துள்ள சிஎஸ்கே அணி வீரர்கள் தங்கியுள்ள…


ஐபிஎல் போட்டிகள் மாற்றம்: சென்னை போலீஸ் மீது பழியைப் போடும் ராஜீவ் சுக்லா!

சென்னை: போலீஸ் பாதுகாப்பு தர மறுப்பதால் சென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்யப்படுவாதாக ஐபிஎல்…


கிங்ஸ் 11 பஞ்சாப் அணி உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த ஜப்பான்?

கிங்ஸ் 11 பஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியாவிற்கு ஜப்பான் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து…


11 வருடங்களுக்கு முன்பு, தோனிக்கு சி.எஸ்.கே கொடுத்த விலை இதுதான்! வைரல் ட்வீட்

11 வருடங்களுக்கு முன்பு, 2008-ல் முதன் முதலாக ஐ.பி.எல் தொடரில் தல தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வளவு…


IPL இறுதி ஆட்டத்தில் இரத்த காயத்துடன் ஆடிய வாட்சன்! நெகிழ்ந்து போன நடிகர்

IPL போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று சென்னை- மும்பை அணிக்களுக்கு இடையே நடைபெற்றது. மிக பரபரப்பாக நடந்து முடிந்த இப்போட்டியில்…




அண்மை செய்திகள்