பலரையும் கவர்ந்த தி லயன் கிங்! முதல் நாள் வசூல் கலெக்‌ஷன் இதோ

July 20, 2019 admin 0

கோலிவுட் சினிமாவில் இந்த வார வெளியீடாக ஆடை, கடாரம் கொண்டான், தி லயன் கிங் ஆகிய படங்கள் வெளியாகின. உலகம் முழுக்க ரசிகர்கள் ஹாலிவுட் சினிமாவுக்கு இருக்கிறார்கள். அதில் குறிப்பாக வால்ட் டிஸ்னி படங்கள் […]

காதலி என நினைத்து வேறோரு பெண்ணை அறைந்த வாலிபர் போலீஸில் கைது..

July 20, 2019 admin 0

கவுந்தப்பாடி அருகே தனது காதலி என நினைத்து வேறொறு பெண்ணை கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளது. கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது மோட்டார் ஸ்கூட்டரில் விட்டிலிருந்து […]

இடுக்கி அணையில் தண்ணீர் திறப்பு

July 20, 2019 admin 0

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனையடுத்து மாநிலத்தின் முக்கிய இடுக்கி கல்லர்குட்டி அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான […]

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

July 20, 2019 admin 0

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், "குறைந்த காற்றழுத்த […]

இந்த விளக்கம் எல்லாம் செல்லாது செல்லாது யோகிபாபு.. நீங்க கூர்கா வெற்றிவிழாவை புறக்கணிச்சது சரியில்ல!

July 20, 2019 admin 0

கூர்கா வெற்றி விழாவில் யோகி பாபு கலந்து கொள்ளாதது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: கூர்கா திரைப்படத்தின் வெற்றி விழாவில் அப்படத்தின் நாயகன் யோகி பாபு கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாம் ஆண்டன் இயக்கத்தில் […]

சிறுமியை சீரழித்து விட்டு சவுதிக்கு தப்பிய கயவன்- தட்டி தூக்கிய பெண் சிங்கம் ஐபிஎஸ் மெரின் ஜோசப்

July 20, 2019 admin 0

கொல்லம்: கேரளாவில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு சவுதி நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவான குற்றவாளியை நேரடியாக சென்று தட்டி தூக்கி வந்த கொல்லம் காவல்துறை ஆணையர் மெரின் ஜோசப்பிற்கு […]

ஸ்ரீரங்கம் மூலவர் ஸ்ரீரங்கநாதனின் ஒரு கண் மாஸ்கோ மியூசியத்தில் இருப்பது தெரியுமா..? திருப்பிக்கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்குமா?

July 20, 2019 admin 0

இந்திய தெய்வங்களில் குஜராத்தில் இருக்கும் சோமநாதர் கோவிலுக்கு அடுத்து அதிகம் தாக்குதலுக்கு ஆளான கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்தான்,காரணம் பல நூறு ஆண்டுகளாக அங்கு குவிந்திருந்த செல்வம். மொகலாயர் படைஎடுப்பு நிகழ்ந்த போது திருவரங்கம் […]

“பிரச்னைகளை மூடி மறைப்பது தீர்வாகிவிடுமா?!” – மத்திய அரசுக்கு எதிராக கனிமொழி எம்.பி. காட்டம்

July 20, 2019 admin 0

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கொண்டுவரப்பட்ட தேசிய மனித உரிமை ஆணைய திருத்த மசோதாவின் மீதான விவாதத்தில் தி.மு.க மக்களவை துணைத் தலைவர் கனிமொழி பேசினார். முன்னதாக இந்த விவாதத்தில் பேசிய பா.ஜ.க உறுப்பினரும் முன்னாள் […]

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவில்லை: சட்டப்பேரவையில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

July 20, 2019 admin 0

சென்னை: மாநிலத்துக்கு தேவையான நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கியது கூட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். […]

பிரச்னையை தீர்த்து வைத்த அமலாபால் : ஆடை வெளியானது

July 20, 2019 admin 0

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில், அமலாபால் நடித்துள்ள படம் ஆடை. உயர்ந்த கட்டடம் ஒன்றில் பெண் ஒருவர் ஆடையின்றி மாட்டிக் கொள்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது மாதிரியான […]

நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் ‘இக்லு’

July 20, 2019 admin 0

சிறு முதலீட்டு படங்களை வெளியிட புரமோசன் வேலைகளுக்கும், தியேட்டர் முன்பணத்திற்கும் பெரிய அளவில் பணம் செலவிட வேண்டி உள்ளது. இதனால் சிறு பட்ஜெட் படங்கள் நேரடியாக ஓடிடி எனப்படும் இணையதள பிளாட்பார்மில் வெளிவருகிறது. அந்த […]

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி

July 20, 2019 admin 0

இன்று தொடங்கிய டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதியது. முதலில் டாஸ் வென்ற சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. […]