நடிகர் ராஜசேகரின் மகள் லிப்லாக்… வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி

பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா ஹீரோயினாக நடித்துள்ள படம் Dorasani. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா தான் இதில் ஹீரோ. இந்த படத்தில் இருவருக்கும் நடுவில் வரும் ஒரு லிப்லாக் சீன் பற்றி தற்போது நடிகை ஸ்ரீரெட்டி கடுமையாக ட்ரோல் செய்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ராஜசேகரின் மனைவி நடிகை ஜீவிதா அர்ஜுன் ரெட்டி போன்ற படங்கள் கிஸ் கலாச்சாரத்தை வளர்ப்பதாக கூறினார். குடும்பத்தினருடன் எப்படி தியேட்டரில் படம் பார்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினர். ஆனால் தற்போது அவருடைய மகளே லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார் என ஸ்ரீரெட்டி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *