பெங்களூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் முதல்வர் குமாரசாமி ஆலோசனை


கர்நாடகா: பெங்களூருவில் அமைச்சரவை கூட்டத்திற்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சித்தராமையா இல்லத்தில் நடைபெறும்கூட்டத்தில் குலாம் நபி ஆசாத், துணை முதல்வர் பரமேஷ்வர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கே.சி.வேணுகோபால், அமைச்சர் சிவக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
n