இருக்கு.. சேரன் சாருக்கு வனிதாகிட்ட இருந்து தரமான சம்பவம் இருக்கு!


சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டுக்காக கொலைகாரன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற போட்டியாளர்களுக்குத் தெரியாமல் வனிதாவும், தர்ஷனும் கொலைகள் செய்து வருகின்றனர். வனிதா தான் கொலைகாரி எனத் தெரியாமல், சேரன் ஏகத்துக்கும் 'நாய்.. பேய்' என நேற்று திட்டி விட்டார். அதனை கோபமாக வனிதா பார்ப்பது போல் பிக் பாஸ் ஒரு ஷாட்டும் நமக்கு காட்டி விட்டார். இதன் மூலம் வரும் நாட்களில் வனிதா, சேரனை வச்சு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவையான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக…