ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி வர முயற்சி


புதுடில்லி : "மதவாதம் மற்றும் வன்முறையை தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டதால், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வந்த, இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர், ஜாகிர் நாயக், 53, மலேசியாவுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது," என, வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.
n