ஜூலை (12)பெட்ரோல் ரூ.75.70; டீசல் ரூ.69.96


சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.70 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 12) காலை முதல் அமலுக்கு வந்தது. விலை விபரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.75.70 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது.
n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*