முதலிரவு முடிஞ்சிடிச்சி! ஓடிப்போய்டு! 24 மணிநேரத்தில் மனைவிக்கு தலாக் கொடுத்த கணவன்! அதிர வைக்கும் காரணம்!


லக்னோ: மோட்டார் பைக் தராததால் முதலிரவு முடிந்ததும் தலாக் சொல்லி ஒருவர் விவாகரத்து செய்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் சினிமா காமெடியில் வருவதுபோல இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ருக்சானா பனோ என்ற பெண்ணிற்கும், சஹாஹே அலாம் என்பவருக்கும் இடையே ஜஹாங்கிரபாத் பகுதியில் திருமணம் நிகழ்ந்துள்ளது. பின்னர் ருக்சானா சடங்குகள் முடிந்து புதுவீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இருவருக்கும் முதலிரவு நிகழ்ந்துள்ளது. ஒரே மஜா செய்த புதுமாப்பிள்ளை சஹாஹே விடிந்ததும் தனது புத்தியை காட்டியுள்ளார். ஆம். மறு நாள் காலை திருமண சீர்வரிசைப் பொருட்களை பெண் வீட்டார் கொண்டுவந்து மாப்பிள்ளை வீட்டில் அடுக்கியுள்ளனர்.
n ஆனால், அதில் மோட்டார் பைக் இல்லை என்பதை அறிந்ததும் அவர் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். உடனடியாக, தனது மனைவியை அழைத்து, 3 முறை தலாக் சொல்லியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் இதுபற்றி போலீசில் புகார் அளிக்க, அவர்கள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *