நடிகர் விஜய் காரில் வைத்து உடை மாற்றிய பிக்பாஸ் வனிதா!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போட்டியில் இருந்து மூன்றாவது வாரம் எலிமினேட் செய்யப்பட்டார் வனிதா விஜயகுமார். அதன் பிறகு அவர் அளித்த பேட்டியில் பல விஷயங்களை கூறியிருந்தார். “ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து சொகுசாக வளர்ந்தவர் நான். என் வீட்டு குளியலறை கூட பெரிய அளவில் இருக்கும். தொடக்க காலத்தில் சினிமாவில் நான் நடிக்கும் போது கேரவன் எதுவும் இருக்காது. அப்போது விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் படிப்பிடிப்பில் பிரச்சனை செய்தேன். அதற்கு விஜய் ஏன் இப்படி பண்ற, என்னுடைய காரில் உடை மாற்றிக்கொள் என சொன்னார் ” என வனிதா கூறியுள்ளார்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *