உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து எதிராக ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு

பெர்மிங்காம்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்க உள்ளது.