சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் தர்ஷன் ஹீரோவாக நடித்த படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த போட்டியாளர்களினல் ஒருவராக இருக்கிறார் தர்ஷன். அவர் பிரபல நடிகை சனம் ஷெட்டி என்பவரின் காதலர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி ஜோடியாக நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது.

இந்த படத்திற்கு மேகி என பெயர் வைத்துள்ளனர். Magie என ஆங்கிலத்தில் வருகிறது. ஆனால் Maggy என மற்றொரு தமிழ் படமும் உருவாகி வருகிறது. இதனால் தர்ஷன் படத்திற்கு டைட்டில் சிக்கல் வந்துள்ளது. இந்த விஷயத்தால் தர்ஷன் படத்திற்கு வரும் நாட்களில் பெரிய பிரச்சனை வரலாம் என கூறப்படுகிறது.

READ  சாண்டியின் முன்னாள் மனைவிக்கு இரண்டாவது திருமணமா?