பிக்பாஸ் வனிதாவை மிக மோசமாக வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கி 50 நாட்களை கடந்துவிட்டது. இதில் இரண்டாவது நபராக மீண்டும் வெளியே சென்றவர் நடிகை வனிதா. அப்போதே இவரின் நடவடிக்கைகளை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். போட்டியாளர்களின் பிரச்சனைகளில் தானே மூக்கை நுழைத்து பிரச்சனையை பெரிதாக்குவது போல உள்ளிருப்பவர்களே கூறினார்கள். தற்போது ரசிகர்கள் மட்டுமல்ல போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் மீண்டும் வனிதாவை உள்ளே கொண்டு வந்துள்ளனர். அவர் செய்து வரும் வேலைகளை நெட்டிசன்களை கடுமையாக கலாய்த்து வருகிறார்கள். . நல்லா இருந்த வீடும் நடுவுல பூந்த நரியும்#பிக்பாஸ் #BiggBossTamil #VijayTV #BiggBossTamil3 pic. twitter. com/6vfaY1RJNj— Keerthana (@keerthanasg1) August 14, 2019