எல்லை மீறிய கவின், லொஸ்லியாவின் ரொமான்ஸ்!

பிக்பாஸ் வீட்டிற்கு கவின், லொஸ்லியா ரொமான்ஸ் அதிகமாக சென்று கொண்டிருக்கின்றது. ஏற்கெனவே வெளியேறிய சாக்ஷியும் கவினைக் காதலித்து வந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விடயம் தான். இந்நிலையில் சாக்ஷி காணொளி ஒன்றினை வெளியிட்டு பல கேள்விகளையும், பிக்பாஸ் வீட்டில் கவின் தன்னிடம் பேசிய பல ரகசியங்களை முன்வைத்துள்ளார். அதுமட்டுமின்றி கவினை சட்டை மாற்றுவதுப் போன்று பெண்களை மாற்றாதீர்கள் என்று செருப்பால் அடித்தது போன்று கேள்விக் கேட்டுள்ளார். #BiggBossTamil3 From @ssakshiagarwal Bravo !!. . Super Punch on Kavin. . Army answer pana soldra unga singatha. . pic. twitter. com/8ePrSAsSRv— Losliya Haters Sangam. . #LHS (@tamilyoungsters) August 27, 2019