பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு கமல்ஹாசன் வர மாட்டார்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசனை முன் வைத்தே பிரம்மாண்டமாக தொடங்கியது. 1,2 சீசன் வெற்றிகளை தொடர்ந்து 3வது சீசன் தொடங்கப்பட்டு பல சண்டை, சர்ச்சைகளோடு ஓடிக் கொண்டிருக்கிறது. வார இறுதியில் வரும் கமல்ஹாசன் 2 வாரத்திற்கு வர மாட்டார் என்கின்றனர், காரணம் இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்க இருப்பதால் தான் அவரால் வர முடியாது என்கின்றனர். ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.