பல திரையரங்குல் அறிவித்துவிட்டது, நேர்கொண்ட பார்வை மெகா ஹிட்டாம், இதோ அந்த லிஸ்ட்

நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வழக்கமான அஜித் படங்கள் மாதிரி கமர்ஷியல் விஷயங்கள் இல்லாத படமாக இது இருந்தும் படம் பெரிய வசூலை பெற்று வருகின்றது. இதில் பல திரையரங்குகள் நேர்கொண்ட பார்வை தான் எங்கள் திரையரங்கில் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் இரண்டாவது இடம். முதல் இடம் விஸ்வாசம், அஜித் தான் இந்த வருடத்தின் வெற்றி நாயகன் என புகழ்ந்து வருகின்றனர், இதோ. . . After #Viswasam #NeerkondaPaarvai is blockbuster at #SJCinemas Nagari. Overflow for our distributor starts from tomorrow. — Varun (@varusath2003) August 12, 2019


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *