பப்ளிசிட்டி ஸ்டண்ட்! மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்லை!

நடிகை மதுமிதா மூன்றாவது சீசன் பிக்பாஸ் வெற்றியாளராக வரவும் வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் கருதினர். ஆனால் இந்த வாரம் முழுவதும் அவர் செய்த விஷயங்கள் இதை தலைகீழாகி மாற்றிவிட்டது. அவர் தற்கொலை முயற்சி செய்ததால் அவரை பிக்பாஸ் குழு வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சிஏற்படுத்தியுள்ளது. மதுமிதா எடுத்து தவறான முடிவு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் மதுமிதா செய்தது தற்கொலை முயற்சியே இல்லை என கூறியுள்ளார். தன்னுடைய கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளார் என தெரிவித்துள்ளார் அவர். மேலும் மதுமிதா செய்தது பப்லிசிட்டி ஸ்டண்ட் எனவும் காஜல் பசுபதி தெரிவித்துளளார். It wasn’t a suicide attempt actually. Kinda Threat to accept her statement https://t. co/CLSkQugZju— Kaajal Pasupathi (@kaajalActress) August 18, 2019


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *