புதுப்படம் வந்தும் நேற்று டாப்பில் இருந்த நேர்கொண்ட பார்வை, 8 நாள் மொத்த தமிழக வசூல் விவரம்

தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் வார இறுதியில் ரூ 55 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை தினம் என்பதால் கோமாளி படம் ரிலிஸானது, இந்த படத்திற்கு மிகப்பெரும் ஓப்பனிங் கிடைத்துள்ளது.

அப்படியிருந்தும் நேர்கொண்ட பார்வை அதுக்கு சமமாக வசூலை நேற்று பெற்றுள்ளது, ஆம், நேர்கொண்ட பார்வை நேற்று மட்டுமே தமிழகத்தில் ரூ 5 கோடி வரை வசூல் வந்திருக்கும் என கூறப்படுகின்றது. இதன் மூலம் தமிழகத்தில் நேர்கொண்ட பார்வை மொத்தம் ரூ 60 கோடி வரை வசூல் செய்துள்ளது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *