டைட்டில் வெல்லப்போவது யார்? 50வது நாளில் வாக்கெடுப்பு! ஜெயித்தது இவர்தான்

பிக்பாஸ் மூன்றாவது சீசன் 50வது நாளை இன்று தொட்டுள்ளது. பாதி கிணறு தாண்டிய மகிழ்ச்சியில் போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களில் வரப்போவது யார் என போட்டியாளர்களிடமும் வாக்கெடுப்பு நடத்தினார். அதில் தர்ஷனின் பெயரை தான் பெரும்பாலான போட்டியாளர்கள் கூறினர். அவருக்கு முதல் இடமும், சாண்டிக்கு இரண்டாவது இடமும், மதுமிதாவுக்கு மூன்றாவது இடமும் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு மட்டும் கமல் ஒரு மெடல் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

READ  பிக்பாஸ் மீரா மிதுனுக்கு முக்கிய பதவி? திடுக்கிட வைத்த செய்தி