கவினை அடித்துவிட்டு.. கவின் நண்பர் லொஸ்லியாவிடம் என்ன கூறியுள்ளார் பாருங்க.. நீக்கப்பட்ட காட்சி..!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் freeze டாஸ்கின் மூலம் போட்டியாளர்களை பார்ப்பதற்காக போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர். இந்நிலையில், கவின் நண்பர் பீட்டரும் கவினை பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார். அப்போது, கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்துகொள்ளும் விதம் தப்பாக இருக்கிறது என்று கவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து, லாஸ்லியாவிற்கு கவின் நண்பர் அறிவுறை வழங்கியுள்ளார். குறித்த காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவில்லை.