பிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா? ஜோதிடர் பாலாஜிஹாசனின் அதிரடி விளக்கம்

சமீபத்தில் நடந்துமுடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்த அணி தான் வெற்றி பெறும். இவர் தான் மேன் ஆஃப்தி மேட்ச் வாங்குவார் என்பதை அப்படியே கணித்து கூறியவர் ஜோதிடர் பாலாஜிஹாசன். இதைத்தொடர்ந்து, இவர் அதிகளவில் பேசப்படும் ஜோதிடராக வலம் வந்தார். இவர் கணித்த விடயங்கள் அனைத்தும் பெரும்பாலும் அப்படியே நடந்தது. மேலும் இவர், அகில இந்திய அளவிலான, ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், நேற்றைய தினத்திலிருந்து பிக்பாஸ் நிக்ழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான் என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துவிட்டதாகவும், இலங்கையை சேர்ந்த தர்ஷன் மற்றும் மலேசியாவை சேர்ந்த, முகென் ராவ். ஆகியோர் தான் வெற்றி பெறுவார் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி அதிகளவில் வைரலானது. இதைத்தொடர்ந்து, இந்த செய்தி பாலாஜிஹாசன் கவனத்திற்கு சென்ற நிலையில், மிகவும் ஆத்திரப்பட்ட அவர், நான் நான் இதுவரை எப்போதுமே பிக்பாஸ் பற்றி கணித்தது கிடையாது .


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *