மிக மோசமான நிலைமைக்கு சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி! இதுவரை இல்லாத பரிதாப நிலைமை

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கில் பிரபல நடிகர் நாகார்ஜூன் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதன் முதல் சீசன் 1 ஐ ஜூனியர் என் டி ஆர் தொகுத்துவழங்க நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த சீசனை நானி தொகுத்துவழங்க எதிர்பார்த்தளவில் இல்லை என்பதோடு TRP யும் அடிவாங்கியது. அதே வேளையில் புது படங்களை புரமோட் செய்ய சம்மந்தப்பட்ட படக்குழு வந்தது. ஆனால் இந்த சீசனில் அதுபோல யாரும் ஆர்வம் காட்டவில்லையாம். மேலும் இந்த சீசன் 3 ல் உள்ளே இருப்பவர்கள் டாஸ்க்கில் ஈடுபாடு காட்டுவதில்லையாம். இந்நிலையில் படம் வந்தால் தான் புரமோசனாம். தெலுங்கு வட்டாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அந்தளவிற்கு வரவேற்பு இல்லையாம். நிகழ்ச்சிக்கான மவுசு குறைந்துவிட்டதாம்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *